Tuesday, February 27, 2007

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்

பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகம் எல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேலே ஊர்வலமாம், ஒட்டகசிவிங்கி நாட்டியமாம்
ஊர் குறுவி பின்பாட்டாம்
அற்புதமான சாப்பாடாம்
தாலி கட்டும் நேரத்துல மாப்பிளை பூனைய காணமாம்
வந்தவ்ர் எல்லாம் திட்டினராம்
வருத்தம் கொண்டு திரும்பினராம்
பக்கத்து வீட்டு பாலை தினம் திருடி அதுவும் குடித்ததாம்
திருட்டு பூனைக்கு “எண் பெண்னை திருமணம்
செய்து தரமாட்டேன்”
வந்த இந்த சம்மதம் வெட்க்க கேடு போய் வரலாம்

2 comments:

கோவி.கண்ணன் said...

தமிழ் பாப்பாவின் மழலைக் கவி இனிமையாக இருக்கிறது. அடிதடிகளே அதிகம் வரும் பதிவுலகில் ... மாறுபட்ட சின்னப் பூ !

தமிழ் குழந்தை said...

மிக்க ந்ன்றி